திங்கள், 12 அக்டோபர், 2009

'மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது.
அதை செவிதாழ்த்தி கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள்
யாரை அழைக்கீறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும்
ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும்
பறித்துக்கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது.
தேடுவோனும் தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.' (அல்குர்ஆன் 22:73)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக