இஸ்லாத்தின் பெயரால்
இஸ்லாம் தெரியாமல் செய்பவைகளை
அம்பலபடுத்தி உண்மையான இஸ்லாத்தை சொல்வதே நமது எண்ணம்!
வெள்ளி, 9 அக்டோபர், 2009
இறைவன் தரும் படிப்பினை ?!
'பூமியில் சுற்றித் திரிந்து (உங்களுக்கு) முன்னிருந்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீங்கள் கவனித்துப் பாருங்கள்? அவர்களில் பெரும்பாலோர் முஷ்ரிக்குகளாக (இனை வைப்பவர்களாக) இருந்தனர்' என்று ( நபியே!) நீர் கூறும். <அர் ரூம்:42.>
சொல்லிக்கொள்ள என்ன இருக்கு?
இறைவன் நமக்கு எந்தக்குறையும் இல்லாமல்
இரு உலகிலும் நற்பாக்கியங்கள் தரனும்.
அதற்காக பிரார்த்தனைகள் செய்கிறேன்.
அனைவரும் நோயற்ற வாழ்வு வாழனும்.
இன்னும் உறங்கிக்கொண்டு இருக்கும்
நமது சமுதாயம் விழிக்க வேண்டும்.
மூட நம்பிக்கைகள் ஒழியனும்.
நமது சமுதாயத பெண்களிடம் உள்ள வெளி நாடு மோகம் ஒழியனும்.
தர்ஹா வழிபாடு ஒழிக்கப்படவேண்டும்.
போலி ஷெய்குமார்களை அடையாளங்கண்டு
தவ்ஹீத் ஜமாத் மட்டுமல்லாது அனைவரும் எதிர்த்து
அந்த சீடர்களுக்கு நல்வழி காண்பிக்கனும்.
நமது உம்மா ஒற்றுமையுடன் இருக்கனும்.
பள்ளிகள் ஆடம்பரமாக கட்டி அலங்கரிப்பதை விட
அந்த பணத்தை
பள்ளி இல்லாத ஊர்களில் கட்டிக்கொடுப்பதே நல்லது.
இன்னும் பல ஊர்களில் பேருந்து நிலையம் அருகே பள்ளிவாசல் இல்லை.
பிற சமய மக்களுக்கு அழைப்புப் பணி செய்ய
அவர்கள் இஸ்லாம் குறித்து தெரிந்துக்கொள்ள
இஸ்லாமிய தகவல் மையம் எல்லா ஊர்களிலும்
ஏற்படுத்தவேண்டும்.
அலிப் ,லாம், மீம், இது திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு நேர் வழி காட்டியாகும். (bakara;1,2) மேலும், அவர்கள் இந்த குர் ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இதயங்கள் மீது பூட்டு போடப்பட்டனவா?(muhammed;24)
ஸூரத்துல் மூமினூன் - விசுவாசிகள்
1)ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். 2)அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள் 3) இன்னும், அவர்கள் வீணானவற்றை விட்டு விலகியிருப்பார்கள் 4) ஜகாத்தையும் தவறாது கொடுத்து வருவார்கள் 5) மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத்தலங்களைக் காத்துக் கொள்வார்கள் 6)ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர -(இவர்களிடம் உறவு கொள்வதும் கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள். 7)ஆனால், இதற்கு அப்பால் (வேறு வழிகளை) எவர் நாடுகிறாரோ அ(த்தகைய)வர்கள் தாம் வரம்பு மீறியவர்களாவார்கள். 8) இன்னும், அவர்கள் தங்கள் (இடம் ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருட்களையும், தங்கள் வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள். 9)மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள். 10) இத்தகையோர் தாம் சுவர்க்கத்தின் வாரிசுதாரர்கள் 11) இவர்கள் பிர்தவ்ஸ் (என்னும் சுவனபதியை) அனந்தரங்கொண்டு அதில் இவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
ASSALAMU ALAIKUM BROTHER
பதிலளிநீக்குUR BLOG IS VERY NICE ALLAHUMDTHULLAH
alhamdhulillah..
பதிலளிநீக்கு